முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

சென்னை பெருவெள்ளப் பேரழிவில் பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான வில்லிவாக்கம்…

2

சென்னை பெருவெள்ளப் பேரழிவில் பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான வில்லிவாக்கம் தொகுதிக்குட்பட்ட வள்ளியம்மை நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக தற்காலிக துயர் துடைப்பு உதவியாக அரிசி, பருப்பு, எண்ணெய், உள்ளிட்ட சமையல் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய சிறு தொகுப்பை வழங்கினோம்.

https://t.co/BBBvra5JUz

முந்தைய செய்திஎண்ணூரில் உள்ள தனியார் தொழிற்சாலைகளில் இருந்து மழை வெள்ளத்தோடு சேர்த்து…
அடுத்த செய்திஎறும்புகள்: ஆறு கால் மனிதர்கள் – பகுதி 2 |…