முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

மிக்ஜாம் புயல் மற்றும் பெருவெள்ளப் பேரழிவில் பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதிகளில்…

0

மிக்ஜாம் புயல் மற்றும் பெருவெள்ளப் பேரழிவில் பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான திருவள்ளூர் மாவட்டம், ஆவடி தொகுதிக்குட்பட்ட திருநின்றவூர் பெரியார் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்டவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள சண்முகா திருமண மண்டப முகாமிற்கு இன்று 14-12-2023 நேரில் சென்று, கோரிக்கைகளைக் கேட்டறிந்து, ஆறுதல் கூறினோம். பின்னர், நாம் தமிழர் கட்சி சார்பாக தற்காலிக துயர் துடைப்பு உதவியாக காய்கறிகள், அரிசி, பருப்பு, எண்ணெய், ரவை, சேமியா, கோதுமை மாவு உள்ளிட்ட சமையல் பொருட்கள் மற்றும் மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, கொசுவர்த்தி, குடிநீர் போத்தல்கள், போர்வை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய சிறு தொகுப்பை வழங்கினோம்.

https://t.co/MRcT6c7Fz8

முந்தைய செய்திதுயர் பகிர்வு: ஆவடி தொகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின்…
அடுத்த செய்திமிக்ஜாம் புயல் துயர்துடைப்புப் பணி: திரு.வி.க. நகர் தொகுதியல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீமான் நிவாரண பொருட்கள் வழங்கினார்!