முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

அடிமைப்பட்டுக்கிடந்த அன்னை நிலத்தை மீட்டெடுக்க வாளும், வேலும் ஏந்தி போர்க்களம்…

1

அடிமைப்பட்டுக்கிடந்த அன்னை நிலத்தை மீட்டெடுக்க வாளும், வேலும் ஏந்தி போர்க்களம் புகுந்த புரட்சிக்காரி!

இழந்துவிட்ட நிலத்தை மீண்டும் அடித்து மீட்ட எங்கள் குலமாதரின் குலவிளக்கு!

தமிழ்ப் பேரினத்தின் வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் அவர்களுக்கு வீரவணக்கம்!

நாம் தமிழர்!

முந்தைய செய்திதென்மாவட்ட பெருவெள்ள துயர் துடைப்புப் பணிகள்: தூத்துக்குடி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீமான் நிவாரண பொருட்கள் வழங்கினார்!
அடுத்த செய்திகூலி உயர்வுகேட்டு செங்கொடி ஏந்திப் போராடியதற்காக வர்க்கப்பாகுபாட்டாலும், சாதிய வன்கொடுமையினாலும்…