முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் தொகுதிக்குட்பட்ட சாமியாத்து கிராமத்தில் மழை வெள்ளத்தால்…

0

தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் தொகுதிக்குட்பட்ட
சாமியாத்து கிராமத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று 27.12.2023 நாம் தமிழர் கட்சி சார்பாக தற்காலிக துயர் துடைப்பு உதவியாக அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை, ரவை, சேமியா, மசாலா உள்ளிட்ட சமையல் பொருட்கள் மற்றும் மெழுகுவர்த்தி, கொசுவர்த்தி, போர்வை, உடைகள் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் கொண்ட சிறு தொகுப்பை வழங்கினோம்.

https://t.co/QJBIAMDvBm

முந்தைய செய்திதூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் தொகுதிக்குட்பட்ட புதுக்குடி, நவலெட்சுமிபுரம்  காந்திநகர், சமத்துவபுரம்,…
அடுத்த செய்திதமிழ்த்திரைத்துறையில் தமது கம்பீரமான நடிப்பாற்றலால் நாற்பதாண்டுகளுக்கும் மேலாக முன்னணி கதாநாயகனாகத்…