பெருமதிப்பிற்குரிய தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு கனிமொழி கருணாநிதி அவர்களுக்கு எனது உள்ளம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
அவர் ஆற்றிவரும் இலக்கியப் பணி மற்றும் மக்கள் பணி மென்மேலும் சிறப்படைய வாழ்த்துகிறேன்.
@KanimozhiDMK



