முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

எம்முயிர்த் தமிழ் காக்க; தம்முயிர் ஈந்த ஈகியரின் நினைவைப் போற்றும் மொழிப்போர்…

0

எம்முயிர்த் தமிழ் காக்க; தம்முயிர் ஈந்த ஈகியரின் நினைவைப் போற்றும் மொழிப்போர் ஈகியர் நாளை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைந்த திருப்பூர் மாவட்டம் மற்றும் பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதி சார்பாக, 24-01-2024 புதன்கிழமையன்று மாலை 05 மணியளவில் உடுமலைப்பேட்டை, தாராபுரம் சாலையில் பேரெழுச்சியாக நடைபெற மொழிப்போர் ஈகியர் வீரவணக்கப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றியபோது,

https://t.co/iNOURlNSR7

முந்தைய செய்திஎம்முயிர்த் தமிழ் காக்க தம்முயிர் ஈந்த ஈகியருக்கு வீரவணக்கம்! நாம்…
அடுத்த செய்திநியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் செய்தியாளர் மீது கோரத்தாக்குதலை நிகழ்த்திய…