முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

திமுகவின் வன்முறைக்கும்பலால் அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டு கூட்டுச்சதியின் மூலம் கொடூரமாகப்…

0

திமுகவின் வன்முறைக்கும்பலால் அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டு கூட்டுச்சதியின் மூலம் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட கன்னியாகுமரி மாவட்டம், நாம் தமிழர் கட்சியின் தக்கலை ஒன்றியத் தலைவர் அன்புத்தம்பி சேவியர்குமார் அவர்களது இல்லத்திற்கு இன்று (26-01-2024) நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, நாம் தமிழர் கட்சி உறுதுணையாக நிற்கும் என்று உறுதியளித்தேன்.

இன்றுவரை கொலையாளிகளைக் கைது செய்யாமல் நாம் தமிழர் கட்சியினர் மீது அடக்குமுறைகளை ஏவி வரும் திமுக அரசைக் கண்டித்து இன்று 26-01-2024 நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெறவிருக்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் உறவுகள் அனைவரும் பெருந்திரளாகக் கூடுவோம்.

முந்தைய செய்திபரந்தூரில் வானூர்தி நிலையம் அமைப்பதற்கெதிராக ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களைச்…
அடுத்த செய்திநியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் செய்தியாளர் மீது கோரத்தாக்குதலை நிகழ்த்திய சமூகவிரோதிகளை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்