முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி – பரமக்குடி…

0

இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி – பரமக்குடி தொகுதி தகவல் தொழில்நுட்பப் பாசறையின் துணைச் செயலாளர் அன்புத்தங்கை ஆ.தீபிகா அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா செ.ஆறுமுகம் அவர்கள் மறைவெய்தினார் எனும் துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

பேரன்புகொண்டு நேசித்த தந்தையை இழந்து வாடும் தங்கைக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

ஐயா செ.ஆறுமுகம் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திநியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் செய்தியாளர் மீது கோரத்தாக்குதலை நிகழ்த்திய சமூகவிரோதிகளை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்தி35 ஆண்டுகாலம் அனுபவம் வாய்ந்த தமிழ் ஊடகத்துறையின் மூத்த ஊடகவியலாளர்,…