முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

ஆகவே, மக்கள் மனதில் மத வெறுப்பினை விதைக்க வழிவகுக்கும், பழனி…

0

ஆகவே, மக்கள் மனதில் மத வெறுப்பினை விதைக்க வழிவகுக்கும், பழனி முருகன் கோயிலில் இந்து அல்லாதோர் வழிபடத் தடை விதிக்கும் மதுரை உயர்நீதிமன்றத் தீர்ப்பினை எதிர்த்து தமிழ்நாடு அரசு உடனடியாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

(2/2)

முந்தைய செய்திபழனி முருகன் கோயிலில் இந்து அல்லாதோர் வழிபடத் தடை விதித்துள்ள…
அடுத்த செய்திஎதிர்வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலையொட்டி களப்பணிகளை விரைவுபடுத்துவதற்காக, 28-01-2024 அன்று…