முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஐயா மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இனிய பிறந்தநாள்…

0

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஐயா மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

உடல் வலிமையும், உள்ள உறுதியும் குன்றாது நெடுங்காலம் நலமோடு வாழ்ந்து அரசியல் பணிகளைத் தொடர்ந்திட என்னுடைய அன்பினையும், வாழ்த்துகளையும் தெரிவிப்பதில் பெரிதும் மகிழ்கிறேன்.

@CMOTamilnadu @mkstalin

முந்தைய செய்திபேரன்பினால் என்னை நிறைத்து, என் நினைவுகளில் என்றும் நிறைந்திருக்கும் எனது…
அடுத்த செய்திதமிழின் புகழ்பெற்ற மூத்த எழுத்தாளர் ஐயா இராசேந்திர சோழன் அவர்கள்…