முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சியின் திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி, 17வது…

0

நாம் தமிழர் கட்சியின் திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி, 17வது வட்டத்தைச் சேர்ந்த அன்புத்தம்பி கா.அபினேஷ் அவர்களின் தந்தையார் ஐயா காளிதாஸ் அவர்கள் மறைவெய்தினார் எனும் துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

அப்பாவை இழந்து வாடும் தம்பி அபினேஷ் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

ஐயா காளிதாஸ் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திதமிழ்த்தேசியப் பொதுவுடமைப் போராளி புலவர் கு.கலியபெருமாள் அவர்களின் நூற்றாண்டு விழாவையோட்டி…
அடுத்த செய்திபேரன்பு தம்பி சாந்தனுக்கு சீமான் எழுதிய மடல்!