நாம் தமிழர் கட்சி சார்பாக #ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில் போட்டியிடும் தேனி நாடாளுமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் மருத்துவர் மதன் ஜெயபாலன் அவர்களை ஆதரித்து
01.04.2024 இன்று (தேனி) அல்லிநகரம் பேருந்து நிலையம் அருகில் வாக்கு சேகரித்து பரப்புரை மேற்கொண்டபோது.!
#நமது_சின்னம்_ஒலிவாங்கி






