நாம் தமிழர் கட்சி சார்பாக #ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில் போட்டியிடும் கரூர் நாடாளுமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் மருத்துவர் ரெ.கருப்பையா அவர்களை ஆதரித்து
02.04.2024 இன்று வடமதுரை பேருந்து நிலையம் அருகில் வாக்கு சேகரித்து தேர்தல் பரப்புரை மேற்கொண்டபோது.!
#நமதுசின்னம்_ஒலிவாங்கி






