நாம் தமிழர் கட்சி சார்பாக #ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில் போட்டியிடும் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் ஆ.ஜெயக்குமார் அவர்களை ஆதரித்து
09.04.2024 இன்று
அவினாசி பேருந்து நிலையம் அருகில்
தேர்தல் பரப்புரை மேற்கொண்டபோது.!
#நமது_சின்னம்_ஒலிவாங்கி
காணொளி இணைப்பு: https://t.co/cKThe5bhNP






