வீரமிகு நமது பாட்டனார் தீரன் சின்னமலை அவர்களினுடைய 217ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி 03-08-2022 அன்று சென்னை-கிண்டியில் அமைந்துள்ள வீரப்பெரும்பாட்டன் தீரன் சின்னமலை அவர்களின் திருவுருவச்சிலைக்கு, நாம் தமிழர் கட்சி சார்பாக மாலை அணிவித்து மலர்வணக்கம் செலுத்தியபோது.






