முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

கருத்தியல் தளத்தில் ஆற்றல் செறிவுமிக்க ஆளுமையாய் திகழ்ந்து, ஆரியப் புரட்டுகளையும்,…

0

கருத்தியல் தளத்தில் ஆற்றல் செறிவுமிக்க ஆளுமையாய் திகழ்ந்து, ஆரியப் புரட்டுகளையும், திராவிடத் திரிபுகளையும் ஒரு சேர அம்பலப்படுத்தும் பெருந்தமிழர்!

வழிவழியே வந்த தமிழ்த்தேசிய முன்னவர்களின் தொடர்ச்சியாய் திகழும் எங்களின் முன்னத்தி ஏர்!

தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் எங்கள் ஐயா பெ.மணியரசன் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெருமிதமடைகிறேன்!

தன்னலமற்று தமிழர் உரிமை காக்க அயராது பாடுபட்டு, தமிழினத்திற்கும், நிலத்திற்கும், மொழிக்கும் பெருந்தொண்டாற்றி, தமிழ்த்தேசிய அரசியல் களத்திற்கு வலுசேர்த்து, தமிழ்த்தேசிய மணிமகுடமாய் ஒளிரும் ஐயா அவர்களின் பிறந்தநாளில் என் அன்பையும், வாழ்த்துகளையும் தெரிவிப்பதில் பெரிதும் மகிழ்கிறேன்!

முந்தைய செய்திபள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியர் பெருமக்களுக்கு பதவி உயர்வு வழங்கிய பிறகே பணியிட…
அடுத்த செய்திபள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியர் பெருமக்களுக்கு பதவி உயர்வு வழங்கிய பிறகே பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்