முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதித் தலைவர்…

0

நாம் தமிழர் கட்சி – கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதித் தலைவர் அன்புத்தம்பி சிறுவங்கூர் க.இளவரசன் அவர்கள் உயிரிழந்த துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

அனைத்து உயிர்களுக்குமான அரசியலை முன்னெடுக்கும் நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையில் இணைந்து, துடிப்புடன் களப்பணியாற்றிவந்த தம்பி இளவரசன் அவர்களை இழந்திருப்பது மிகுந்த மனத்துயரத்தைத் தருகிறது.

தம்பியை இழந்து வாடும் பெற்றோருக்கும், குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

அன்புத்தம்பி க.இளவரசன் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திவீரமிகு நமது பாட்டனார் அழகுமுத்துக்கோன் அவர்களினுடைய 314ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி…
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சி – கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதித் தலைவர்…