வீரமிகு நமது பாட்டனார் அழகுமுத்துக்கோன் அவர்களினுடைய 314ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி இன்று 11-07-2024 சென்னை எழும்பூர் சாலையில் அமைந்துள்ள வீரப்பெரும்பாட்டன் அழகுமுத்துக்கோன் திருவுருவச்சிலைக்கு, நாம் தமிழர் கட்சி சார்பாக மாலை அணிவித்து மலர்வணக்கம் செலுத்தியபோது,
செய்தியாளர் சந்திப்பு: https://t.co/XCyCOlMgcL






