முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – செங்கல்பட்டு தொகுதிப் பொறுப்பாளர் அன்புத்தம்பி…

1

நாம் தமிழர் கட்சி – செங்கல்பட்டு தொகுதிப் பொறுப்பாளர் அன்புத்தம்பி பாலமுருகன் அவர்களின் தாயார், அம்மா மீனாட்சி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.

அன்னையை இழந்து வாடும் தம்பி பாலமுருகனுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

அம்மா மீனாட்சி அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திதமிழ்நாட்டில் தற்போது நடைபெறும் திமுக ஆட்சி திராவிட மாடலா? அல்லது…
அடுத்த செய்தி2013ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் (TET) தேர்ச்சி பெற்ற அனைவரையும்…