முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

@NewsTamilTV24x7 தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகப் பணிபுரிந்து வந்த அன்புத்தங்கை சௌந்தர்யா…

0

@NewsTamilTV24x7 தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகப் பணிபுரிந்து வந்த அன்புத்தங்கை சௌந்தர்யா அவர்கள் உடல் நலக்குறைவால் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.

தங்கை சௌந்தர்யாவை
இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும் ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கின்றேன்.

அன்புத்தங்கை சௌந்தர்யா அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திஇந்தியா – பாகிஸ்தான் ஒரே நாடாக இருந்தபோது தமிழர் நிலத்தில்…
அடுத்த செய்திதமிழினத்தின் அறிவியல் அடையாளம்! நமது ஐயா அப்துல் கலாம் அவர்களின்…