முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

வாழ்க்கையில் துன்பம் வருவது உங்களை அழிப்பதற்கல்ல; உங்களில் மறைந்திருக்கும் திறமையை…

0

வாழ்க்கையில் துன்பம் வருவது உங்களை அழிப்பதற்கல்ல; உங்களில் மறைந்திருக்கும் திறமையை வெளிக்கொண்டு வருவதற்குதான்.

நமது பிள்ளைகளை வறுமை தெரியாமல் வளர்ப்பதில் தவறில்லை; நமது உழைப்புத் தெரியாமல் வளர்ப்பதுதான் தவறு! https://x.com/SeemanOfficial/status/1579630610099871745/video/1

▶ Play Video on X ↗
முந்தைய செய்திகுமாரபாளையம் தொகுதி சார்பாக தியாக தீபம் திலீபன் வீர வணக்க நிகழ்வு
அடுத்த செய்திபல தேசிய இனங்கள் வாழும் இந்திய ஒன்றியத்தில் இந்தி எனும்…