முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

பேரன்பு கொண்டு நாங்கள் பெரிதும் நேசிக்கின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும்…

0

பேரன்பு கொண்டு நாங்கள் பெரிதும் நேசிக்கின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!

தமிழகத்தில் தொடர்ந்து நிலவிவரும் படுகொலைகள், சீர்கெட்ட சட்டம்-ஒழுங்கு, மின்கட்டண உயர்வு இவற்றையெல்லாம் கண்டித்து,

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

சென்னை வள்ளுவர்கோட்டத்தில்
நாளை (04-08-2024) காலை 11 மணிக்கு
மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!

இலக்கு ஒன்றுதான்! இனத்தின் விடுதலை!
இனம் ஒன்றாவோம்! இலக்கை வென்றாவோம்!

நாம் தமிழர்!

முந்தைய செய்திகர்நாடக தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் நிறுவனரும், தமிழ்த்தேசிய அரசியல் களச்…
அடுத்த செய்திவீரமிகு நமது பாட்டனார் தீரன் சின்னமலை அவர்களினுடைய 219ஆம் ஆண்டு…