முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

விடுதலைச் சிறுத்தைகளின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான அன்பிற்கினிய அண்ணன் முனைவர்…

13

விடுதலைச் சிறுத்தைகளின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான அன்பிற்கினிய அண்ணன் முனைவர் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!

தமிழ்ச்சமூக மக்களின் உரிமை மீட்பிற்காக அயராது பாடுபடும் தங்களின்
அரசியல் பணியும், சமூகப்பணியும் மென்மேலும் தொடர்ந்திட என்னுடைய பேரன்பினைத் தெரிவிக்கின்றேன்.

@thirumaofficial

முந்தைய செய்திKolkata Doctor Rape-Murder Case: State Govts Must Ensure Safety of Doctors!
அடுத்த செய்திபொன்னியின் செல்வன்-1 திரைப்படத்தில் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் உன்னத இசை…