கே.ஜி.எஃப்-2 படத்திற்காகச் சிறந்த சண்டைப் பயிற்சிக்கான விருதினை இரண்டாவது முறையாக வென்றுள்ள அன்புத்தம்பிகள் அன்பறிவு (அன்புமணி – அறிவுமணி) இரட்டையர்களுக்கும்,
பொன்னியின் செல்வன்-1 படத்திற்காகச் சிறந்த ஒலியமைப்பிற்கான விருதினை வென்றுள்ள அன்புச்சகோதரர் ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கும்,
திருச்சிற்றம்பலம் படத்திற்காகச் சிறந்த நடிகை விருதினை வென்றுள்ள நடிகை நித்யாமேனன் அவர்களுக்கும்,
திருச்சிற்றம்பலம் படத்திற்காகச் சிறந்த நடன இயக்குநர் விருதினை வென்றுள்ள அன்புத்தம்பிகள் ஜானி மற்றும் சதீஷ் கிருஷ்ணன் ஆகியோருக்கும்,
என்னுடைய வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
@anbariv @AlwaysJani @dancersatz



