தமிழ்நாடு மின்வாரிய கேங்மேன் தொழிற்சங்கம் சார்பாக இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிகின்ற கேங்மேன் தொழிலாளர்களுக்கு வட்டம் விட்டு வட்டம் மாறுதல் வழங்க கோரியும், கேங்மேன் பணியாளர்களைக் கள உதவியாளர்களாகப் பணிநிலை உயர்த்தக் கோரியும், இன்று
19-08-2024 காலை, சென்னையில் உள்ள தமிழ்நாடு மின்வாரியத் தலைமை அலுவலகத்தின் முன்பாக நடைபெற்ற கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சி மற்றும் தொழிற்சங்கப் பேரவை சார்பாக பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றியபோது,
https://t.co/UFs0yc7VBR






