முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தரும், தமிழ்ப் பேராயத்தின் புரவலரும், இந்திய ஜனநாயகக்…

0

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தரும், தமிழ்ப் பேராயத்தின் புரவலரும், இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனரும், முன்னாள் மக்களவை உறுப்பினருமான, பேரன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய பெருந்தமிழர் முனைவர் ஐயா தா. இரா.பாரிவேந்தர் அவர்களின் 85வது அகவை நாளையொட்டி (24-08-2024) 21-08-2024 அன்று செங்கல்பட்டு மாவட்டம், பாபுராயன் பேட்டை, வேந்தர் நகரில் அமைந்துள்ள எஸ்.ஆர்.எம் வேளாண் மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவிற்கு ஐயாவின் பேரன்பின் அழைப்பையேற்று, நேரில் சென்று, புதிதாகக் கட்டப்பட்டுள்ள இயற்கை வேளாண் பேரறிஞர் நமது பெரியதகப்பன் நம்மாழ்வார் அவர்களின் நினைவு வளாகத்தை ஐயாவுடன் இணைந்து திறந்துவைத்து, மாணவர்கள், ஆசிரியர்கள், கிராம மக்கள் முன்னிலையில் சிறப்புரையாற்றியபோது,

https://t.co/rlRPa5krV9

முந்தைய செய்திகனவுகள் சுமந்த மனிதர்களின் கவலைகள் தீர்த்த பெருநகரம்! வறுமையில் வற்றிய…
அடுத்த செய்திஒப்பற்ற தன் திரை ஓவியங்களால் திரையரங்குகளின் வெள்ளை திரைகளில் தமிழர்…