முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

கொல்கத்தா அரசு மருத்துவமனையில் முதுநிலை பயிற்சி மருத்துவத் தங்கை பாலியல்…

0

கொல்கத்தா அரசு மருத்துவமனையில் முதுநிலை பயிற்சி மருத்துவத் தங்கை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு மிகக் கொடூரமாகப் படுகொலைச் செய்யப்பட்டதற்கு நீதிவேண்டி, 23.08.2024 அன்று மாலை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், நாம் தமிழர் கட்சியின் மருத்துவப் பாசறை மற்றும் மகளிர் பாசறை இணைந்து முன்னெடுத்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கண்டனவுரையாற்றிய போது,

https://t.co/TWnnn9xGTz

முந்தைய செய்திஅன்புத்தம்பி மாரிசெல்வராஜ் அவர்கள் தயாரித்து, இயக்கியுள்ள #வாழை திரைப்படம் மிகச்சிறப்பாக…
அடுத்த செய்திதிருவண்ணாமலை மாவட்டம், செங்கம் சட்டமன்றத் தொகுதி, வாழவச்சனூர் கிராமத்தைச் சேர்ந்த…