முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் சட்டமன்றத்…

0

நாம் தமிழர் கட்சி – கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் சட்டமன்றத் தொகுதிச் செயலாளர் அன்புத்தம்பி ரஜினிகாந்த் அவர்களின் அம்மா பேபி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.

அம்மா பேபி அவர்களை இழந்து பெருந்துயரில் வாடும் ரஜினிகாந்த் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

அம்மா பேபி அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திவிசாரணை சிறைவாசி திராவிட மணியின் மரணத்திற்கு திருச்சி காவல்துறையின் கொலைவெறித்…
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சியின் உயர்மட்டக் கலந்தாய்வுக் கூட்டம், 29-09-2024 அன்று…