முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் ஆட்சியில் முதலமைச்சர் முதல் அரசு ஊழியர்கள் அனைவரும்…

14

நாம் தமிழர் ஆட்சியில் முதலமைச்சர் முதல் அரசு ஊழியர்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில் மருத்துவம் பார்ப்பது கட்டாயம்!
10,000 பேருக்கு ஆரம்ப சுகாதார நிலையம், 20 கி.மீ.க்குள் சிறப்பு மருத்துவமனை, திருநங்கைகளுக்கான மருத்துவமனை, மனவள மருத்துவமனைகள் ஆகியவை உருவாக்கப்படும்! #மருத்துவம்

முந்தைய செய்திநாம் தமிழர் அரசில் கால்நடைப் பண்ணைகள் அமைக்கப்பட்டு, பாரம்பரிய ஆடு…
அடுத்த செய்திநாம் தமிழர் அரசில் மீனவர்களுக்கு தனித் தொகுதிகள் உருவாக்கப்படும்! மீனவர்களை…