முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தன்னிகரற்ற கலைத்திறனால் நாட்டுமக்களின் உள்ளத்திலும் இல்லத்திலும் ஒருசேர நிறைந்தவர்! சிம்மக்குரலால்…

0

தன்னிகரற்ற கலைத்திறனால் நாட்டுமக்களின் உள்ளத்திலும் இல்லத்திலும் ஒருசேர நிறைந்தவர்!

சிம்மக்குரலால் செந்தமிழ்ப்பேசி அன்னைத் தமிழுக்கு அழகு சேர்த்தவர்!

வணங்கும் கடவுளையும், வரலாற்று நாயகர்களையும், விடுதலைப் போராட்ட வீரர்களையும் நம் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்திய கலை உலகச் சிற்பி!

தமிழ்ப் பேரினத்தின் பெருமைமிகு கலை அடையாளம்!

நடிகர் திலகம் என எல்லோராலும் பெருமையோடு அழைக்கப்பட்ட நவரச நாயகன்!

நமது ஐயா நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் பிறந்தநாள் இன்று (01-10-2024).

அந்த மகத்தான மேதைக்கு பெருமையோடு நம் புகழ் வணக்கத்தைச் செலுத்துவோம்!
நாம் தமிழர்!

முந்தைய செய்திபெரும்புகழ் பெற்ற திரைக்கலைஞர் எங்கள் பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய ஐயா…
அடுத்த செய்திஎழுத்தறிவித்த இறைவன் நமது ஐயா பெருந்தலைவர் காமராசர் நினைவைப்போற்றுவோம்! தமிழ்நாட்டில்…