முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

முன்னாள் முதல்வர் ஐயா கருணாநிதி அவர்களின் மருமகனும், முரசொலி இதழின்…

0

முன்னாள் முதல்வர் ஐயா கருணாநிதி அவர்களின் மருமகனும், முரசொலி இதழின் நிர்வாக ஆசிரியருமான ஐயா முரசொலி செல்வம் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பெரும் மனவேதனை அடைந்தேன்.

ஐயாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

ஐயா முரசொலி செல்வம் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திசென்னை, மெரீனா கடற்கரையில் நடைபெற்ற வான்படை வீர தீர நிகழ்ச்சியில் ஐந்துபேர் உயிரிழந்திருப்பது அரசின் அலட்சியத்தால் விளைந்த படுகொலை! – சீமான் கண்டனம்
அடுத்த செய்திதிருவாரூர் மாவட்டம், இடும்பாவனம் ஊராட்சி, அடஞ்சவிளாகத்தைச் சேர்ந்த விவசாயத் தொழிலாளர்…