முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தமிழ்ப்பேரினத்தின் மூத்தக்குடியான பழங்குடி சமூகத்தின் உயர்வுக்காகவும், உரிமைகளுக்காகவும், நலவாழ்வுக்காகவும் நீண்ட…

0

தமிழ்ப்பேரினத்தின் மூத்தக்குடியான பழங்குடி சமூகத்தின் உயர்வுக்காகவும், உரிமைகளுக்காகவும், நலவாழ்வுக்காகவும் நீண்ட நெடுங்காலமாகப் போராடி வருகிற சமூகப் போராளி!

நாம் தமிழர் கட்சியின் வலிமைமிக்க படைப்பிரிவுகளுள் ஒன்றான தமிழ்ப் பழங்குடியினர் பாதுகாப்புப் பாசறையின் மாநிலத் தலைவர் அன்பிற்கினிய அண்ணன் கேப்டன் துரை அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!

முந்தைய செய்திதமிழ்நாட்டிற்கான தொடர்வண்டித்துறை பணியிடங்கள் கேரளாவுக்குத் தாரைவார்க்கப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும்!…
அடுத்த செய்திகடந்த 2021ஆம் ஆண்டு திமுக அரசு வெளியிட்ட, சிப்காட் தொழிற்பூங்காக்களை…