முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தமிழ்நாடு நாள் (01-11-2024) மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நாள்! ஒவ்வொரு தேசிய…

0

தமிழ்நாடு நாள் (01-11-2024)

மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நாள்!

ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் திருநாள்!

இம்முறை சென்னை பெரம்பூர் பழநி ஆண்டவர் கோயில் தெருவில் மாலை 05 மணிக்கு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கிறது.

மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்! கொண்டாடுவோம்! https://x.com/Seeman4TN/status/1851629935149916325/video/1

முந்தைய செய்திதெய்வத்திருமகனார் நமது ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருநாளில் அவரது பெரும்புகழ் போற்றுவோம்! – சீமான்
அடுத்த செய்திதேனி மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2024!