முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

இன்று 14-12-2024 மறைவெய்திய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவரும்,…

0

இன்று 14-12-2024 மறைவெய்திய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான மதிப்பிற்குரிய ஐயா ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்விற்கு நேரில் சென்று மலர் வணக்கம் செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், காங்கிரசு கட்சியினருக்கும் ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுத்தபோது,

முந்தைய செய்திவேல்ஸ் பல்கலைக்கழக வேந்தரும், வேல்ஸ் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரும்,…
அடுத்த செய்திதமிழீழ உறவுகளுக்காகத் தன்னுயிர் ஈந்த ஈகைத்தமிழன்! முதல் நெருப்பு அப்துல்…