வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தரும், வேல்ஸ் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரும், திரைக்கலைஞருமான பெருமதிப்பிற்குரிய ஐயா முனைவர் ஐசரி கணேஷ் அவர்கள் இந்தியத் திரைப்படக் கூட்டமைப்பின் துணைத்தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள செய்தியறிந்து பெரிதும் மகிழ்ந்தேன்.
அர்ப்பணிப்புணர்வுடன் திறம்பட செயலாற்றி ஏற்றப் பொறுப்புகளுக்குப் பெருமைத் தேடித் தரும் ஐயா ஐசரி கணேஷ் அவர்களின் பணி சிறக்க நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்!
@VelsFilmIntl @IshariKGanesh



