சண்டையில்லாமல் வெற்றி பெறுவதுதான் சிறந்த போர்முறை! ஆதிக்கம் செலுத்தாமல் நடத்திக்காட்டுவதே…

0

சண்டையில்லாமல் வெற்றி பெறுவதுதான் சிறந்த போர்முறை!

ஆதிக்கம் செலுத்தாமல் நடத்திக்காட்டுவதே சிறந்த நிர்வாகம்!

கோவப்படாமலேயே பலருக்குள் பாதிப்பை ஏற்படுத்துவதே சிறந்த தலைமை!

பேசாமலேயே புரிய வைப்பதே சிறந்த மொழியாளுமை!

– ஐயா இறையன்பு https://x.com/SeemanOfficial/status/1611520617315958784/video/1

முந்தைய செய்திமண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி – பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திபத்மநாபபுரம் தொகுதி கையெழுத்து இயக்கம்