சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை ஆனந்தா கல்லூரியின் நுண்கலைத்துறை மாணவர்கள் நடத்திய 'ஆனந்த சாரல் – 2023' எனும் கல்லூரி துறைகளுக்கு இடையேயான நுண்கலைத்திறன் போட்டிகளின் நிறைவு விழாவில் இன்று 12-01-2023
சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, சிறப்புரையாற்றியபோது,







