அருவினை என்ப உளவோ கருவியான் காலம் அறிந்து செயின். அறிவுஅற்றம்…

0

அருவினை என்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின்.

அறிவுஅற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்கல் ஆகா அரண்.

செயதக்க அல்ல செயக்கெடும் செயதக்க
செய்யாமை யானும் கெடும்.

செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து
இல்லாளின் ஊடி விடும்.

– திருவள்ளுவப் பெருமகனார்! https://x.com/SeemanOfficial/status/1615869774562574337/video/1

முந்தைய செய்திடேன்டீ தேயிலை தோட்டங்களை வனத்துறைக்கு ஒப்படைப்பதைக் கைவிடக் கோரியும், வெற்று…
அடுத்த செய்திதாயின் ஈடு செய்ய முடியாத இழப்பால் பெருந்துயரில் ஆழ்ந்துள்ள அன்புப்…