ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் களப்பணிகள் குறித்து திட்டமிடுவதற்காக,…

0

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் களப்பணிகள் குறித்து திட்டமிடுவதற்காக, நாம் தமிழர் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதிப் பொறுப்பாளர்களுடனான கலந்தாய்வு இன்று 22-01-2023 சென்னை வளசரவாக்கம், சுபிக்சா நிகழ்வரங்கத்தில் நடைபெற்றது.

முந்தைய செய்திமுதற்கட்டமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர்,…
அடுத்த செய்திஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் குறித்து மாவட்டவாரியாகப் பொறுப்பாளர்கள் கலந்தாய்வு | சீமான் செய்தியாளர் சந்திப்பு