மலை, ஆறு, அருவி உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்லும் அன்பிற்கினிய…

0

மலை, ஆறு, அருவி உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்லும் அன்பிற்கினிய உறவுகள் மிக கவனத்துடனும், பாதுகாப்புடனும் சென்று வரவேண்டுமெனவும், குறிப்பாக குழந்தைகளின் பாதுகாப்பில் பெற்றோர்களும், ஆசிரியர்களும் மிகுந்த அக்கறையுடன் இருக்க வேண்டுமெனவும் பரிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

(4/4)

முந்தைய செய்திபெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை, ஆசிரியர்களை நம்பியே பள்ளிகளுக்கு அனுப்பபும் நிலையில்,…
அடுத்த செய்தி#ஈரோடுகிழக்கு_வெற்றியேஇலக்கு ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில், #விவசாயி சின்னத்தில்…