மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து தமிழ்நாடு அரசு #TheKeralaStory திரைப்படத்தை தடைசெய்ய…

0

மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து தமிழ்நாடு அரசு #TheKeralaStory திரைப்படத்தை தடைசெய்ய வேண்டுமென வலியுறுத்துகிறேன். அதையும் மீறி இத்திரைப்படத்தை தமிழ்நாடு அரசு திரையிட அனுமதித்தால், தமிழ்நாட்டில் திரைப்படம் திரையிடப்படும் ஒவ்வொரு திரையரங்கையும் நாம் தமிழர் கட்சியினர் முற்றுகையிட்டு திரைப்படத்தை தடுத்து நிறுத்துவோம்!

@CMOTamilnadu @mkstalin

முந்தைய செய்திமணிப்பூர் மாநில கலவரத்தில் சிக்கியுள்ள தமிழர்களைக் காப்பாற்ற தமிழ்நாடு அரசு…
அடுத்த செய்திஇசுலாமியர்களை இழிவுபடுத்தும் #TheKeralaStory திரைப்படத்தை தமிழ்நாடு அரசு தடை செய்யாவிட்டால்…