குன்றத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட கரைமா நகரில் தனியார் நிறுவனத்திற்காக திமுக…

0

குன்றத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட கரைமா நகரில் தனியார் நிறுவனத்திற்காக திமுக அரசு பூர்வக்குடிகளின் வீடுகளை இடிப்பதனால் வாழ்விடங்களையும், வாழ்வாதாரத்தையும் இழந்து பெரும் பாதிப்புக்கு உள்ளாகி நிற்கதியாக நிற்கும் எம் மக்களை இன்று (25-05-2023) நேரில் சந்தித்து, ஆறுதல் கூறி, அவர்களது வாழ்விடத்தையும் வாழ்வாதாரத்தையும் மீட்க, நாம் தமிழர் கட்சியினர் இறுதிவரை துணை நிற்போம் என்று உறுதியளித்தேன்.

https://t.co/iUhb0XPYoN

முந்தைய செய்திஅரசுப்பள்ளிகளில் பணிபுரியும் 12,000 பகுதிநேர ஆசிரியர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திகுன்றத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட கரைமா நகரில் தனியார் நிறுவனத்திற்காக திமுக…