முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – காங்கேயம் தொகுதி, காங்கேயம் ஒன்றியம்,…

0

நாம் தமிழர் கட்சி – காங்கேயம் தொகுதி, காங்கேயம் ஒன்றியம், பரஞ்சேர்வழி கிராமம், சிவியார்பாளையம், முத்தமிழ் நகரைச் சேர்ந்த அருணாச்சலம் அவர்களின் தாயார் இராஜாமணி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து வேதனையடைந்தேன்.

அன்னையை இழந்து வாடும் அருணாச்சலம் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்

அம்மா இராஜாமணி அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திதிமுக அரசு மக்காச்சோளத்திற்கு 1% கூடுதல் வரி விதித்துள்ளது வேளாண்…
அடுத்த செய்திதமிழே உலகின் முதல்மொழி என நிறுவிய பேரறிஞர்! திராவிடம் தீது…