முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை சட்டமன்றத்…

0

நாம் தமிழர் கட்சி – திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதி, மாவட்டச் செயலாளரும், நுத்துலாபுரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவருமான அன்புத்தம்பி அ.சங்கிலி பாண்டியன் அவர்களின் தாயார் அம்மா அ.மீனாட்சி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.

ஆருயிர் அன்னையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பி அ.சங்கிலி பாண்டியன் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

அம்மா அ.மீனாட்சி அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திதமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் பொய்ப்பரப்புரையால் பெரும் நட்டத்திற்கு ஆளாகியுள்ள…
அடுத்த செய்திதமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் பொய்ப் பரப்புரையால் பெரும் நட்டத்திற்கு ஆளாகியுள்ள தர்பூசணி விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்