முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் மண்டலச்…

0

நாம் தமிழர் கட்சி – காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் மண்டலச் செயலாளர் அன்புத்தம்பி வீ.பார்த்திபன் அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா க.வீரராகவன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.

ஆருயிர் தந்தையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

சகோதரர் க.வீரராகவன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திதமிழ்த்தேச விடுதலைக்காகத் தனது வாழ்நாள் முழுமைக்கும் போராடி, அரும்பெரும் ஈகங்களைச்…
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – காஞ்சிபுரம் திருப்பெரும்புதூர் மண்டலம் (திருப்பெரும்புதூர் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்