நாம் தமிழர் கட்சி – கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம் தொகுதியைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்பப் பாசறைப் பொறுப்பாளர் அன்புத்தம்பி இர.இல.அருண் அவர்களின் தாயார் உமா லட்சுமிநாராயணன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் துயரமடைந்தேன்.
அன்னையை இழந்து வாடும் அன்புத்தம்பி அருண் அவர்களுக்கும், குடும்பத்தாருக்கும், உறவுகளுக்கும் ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மா உமா லட்சுமிநாராயணன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!



