முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – திருவண்ணாமலை மண்டலத்தைச் சேர்ந்த மாவட்டப்…

0

நாம் தமிழர் கட்சி – திருவண்ணாமலை மண்டலத்தைச் சேர்ந்த மாவட்டப் பொறுப்பாளர் அன்புத்தம்பி ஏ.அருண் அவர்களின் தந்தை ஏழுமலை அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் துயரமடைந்தேன்.

தந்தையை இழந்து வாடும் அன்புத்தம்பி அருண் அவர்களுக்கும், குடும்பத்தாருக்கும், உறவுகளுக்கும் ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

ஐயா ஏழுமலை அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சி – கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம் தொகுதியைச்…
அடுத்த செய்திமதயானைக் கூட்டம், இராவண கோட்டம் திரைப்படங்களின் இயக்குநர் அன்புத்தம்பி விக்ரம்…