முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

திருமுருகப் பெருமானுக்குத் தீந்தமிழில் குடமுழுக்கு இல்லையேல் பெரும் இழுக்கு! வீரத்தமிழர்…

0

திருமுருகப் பெருமானுக்குத் தீந்தமிழில் குடமுழுக்கு இல்லையேல் பெரும் இழுக்கு!

வீரத்தமிழர் முன்னணி மற்றும் தெய்வத்தமிழ்ப் பேரவை முன்னெடுக்கும்

திருச்செந்தூர் முருகன் கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்தக்கோரி

மாபெரும் பொதுக்கூட்டம்

கண்டனவுரை:

சிம்மம் சத்தியபாமா அம்மையார்
தமிழ் ஆகம பாடசாலை – மேச்சேரி, சேலம்

இறைநெறி இமையவன்
செந்தமிழ் ஆகம அந்தணர்

ஐயா கி.வெங்கட்ராமன்
பொதுச்செயலாளர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்

ஐயா பெ.மணியரசன்
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம் தெய்வத்தமிழ் பேரவை ஒருங்கிணைப்பாளர்

குச்சனூர் கிழார் வடகுரு மடாதிபதி இராஜயோக சித்தர் பீடம், தேனி

சித்தர் மூங்கிலடிகளார்
இந்துவேத மறுமலர்ச்சி இயக்கம்

தக்கார் ம.சோ.விக்டர்
வரலாற்றுப் பேராய்வாளர்

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
நாம் தமிழர் கட்சி

திருச்செந்தூர்
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் திடல்
(ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில்)

வைகாசி 31 | 14-06-2025
சனிக்கிழமை, மாலை 04 மணிக்கு

மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!

#செந்தூரில்_செந்தமிழ்

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – தமிழர் இறைவன் திருமுருகப்பெருமானின் திருச்செந்தூர் திருக்கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்தக்கோரி வீரத்தமிழர் முன்னணி மற்றும் தெய்வத்தமிழ்ப் பேரவை இணைந்து நடத்தும் மாபெரும் பொதுக்கூட்டம்
அடுத்த செய்திஉலக குருதிக்கொடையாளர் நாள் இன்று! கொடையாக நாம் தரும் ஒவ்வொரு…