முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவத் தலைவரும், பென்னாகரம் தொகுதியின் சட்டமன்ற…

0

பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவத் தலைவரும், பென்னாகரம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான பெருமதிப்பிற்குரிய அண்ணன் கோ.க.மணி அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் செய்தியறிந்து, இன்று 21-06-2025 மாலை சென்னை மதுரவாயல் அருகேயுள்ள தனியார் மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தித்து உடல்நலம் குறித்துக் கேட்டறிந்தேன்.

அண்ணன் அவர்கள் முழு உடல்நலம் பெற்று விரைவாக மீண்டு வரவும், மக்கள் நலப் பணிகளைத் தொடரவும் என்னுடைய பெருவிருப்பத்தைத் தெரிவித்துக் கொண்டேன்.

https://t.co/oGG0dZzQHF

முந்தைய செய்திஇஸ்ரேல் – ஈரான் நாடுகளில் சிக்கித்தவிக்கும் தமிழர்களை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திவால்பாறை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அன்புச்சகோதரர் அமுல் கந்தசாமி அவர்கள்…