“ஆதித்தமிழர் விடுதலை இல்லாது;
மீதித்தமிழர் விடுதலை வெல்லாது!” என்ற புரட்சி முழக்கத்தை முன்வைத்து,
நாம் தமிழர் கட்சி மற்றும் ஆதித்தமிழர் விடுதலை இயக்கம் இணைந்து நடத்தும்
பகுத்தறிவுப் பாட்டனார்
அயோத்திதாச பண்டிதர்,
சமுகநீதிப் போராளி
தாத்தா இரட்டைமலை சீனிவாசன்,
சமூக அரசியல் பெரியார்
தாத்தா ம.சி.ராஜா
பெரும்புகழ் போற்றும் பெருவிழா
இன்று ஆடி 2ஆம் நாள் (18.07.2025) மாலை 05 மணியளவில் திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தேரடித் திடலில் பேரெழுச்சியாக நடைபெறவுள்ளது.
மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!
நாம் தமிழர்!



